டிரம்பின் அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைவது இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அமைதி வாரியம் எனப்படும் முயற்சியைத் தொடங்கினார். ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இதில் இணைய தீர்மானித்துள்ளன. இந்தியா இன்னும் முடிவெடுக்கவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


