டி இமானின் துள்ளலிசை - அவருக்கு பிடித்த 10 பாடல்களின் பட்டியல்

இசையமைப்பாளர் டி. இமான் இன்று (ஜனவரி 24) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன் இசையமைப்பில், தனக்கு பிடித்த பத்து துள்ளலிசை பாடல்கள் மற்றும், அவை உருவான விதம் குறித்தும் பிபிசி தமிழிடம் பேசினார் இமான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.