டி20 உலகக் கோப்பையை தவிர்த்தால் வங்கதேசம் சந்திக்கவிருக்கும் நிதி இழப்புகள் என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மற்றும் நாட்டின் இடைக்கால அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு, இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


