திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விடமாட்டோம் ! தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பேட்டி…
சென்னை: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், தாங்கள் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல் விடமாட்டோம் என சூளுரைத்தனர். நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத, ஒரு “ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி”யை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் அரசியல் பிரசார பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 23ந்தேதி அன்று மாலை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


