விடைபெறுகிறது நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பழைய பாம்பன் பாலம்….

ராமநாதபுரம்:  தமிழ்நாட்டின் வரலாற்று சின்னங்களுல் ஒன்றான நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பாம்பன் பாலம் விடைபெறுகிறது. இந்த பாலத்தை இடித்து அகற்றும் பணிகள் வரும் பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்  ராமநாதபுரத்துக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே போக்குவரத்து வசதிக்காக பாம்பன் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலமானது 1911ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி  1914ஆம் ஆண்டு  கட்டி முடிக்கப்பட்டு,  திறக்கப்பட்டது. சுமார் 110 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய இந்த பாலம் வலுவிழந்த நிலையில், அதை மூடிவிட்டு புதிய பாலம் அமைக்கப்பட்டு, […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.