இந்தியாவில் டி20 உலகக்கோப்பை ஆட மாட்டோம் என்ற வங்கதேச முடிவு பற்றி அந்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

இந்தியாவில் டி20 உலகக்கோப்பை விளையாட மாட்டோம் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பாகிஸ்தானிலும் இந்த விவகாரம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.