அமெரிக்க கருவூல பங்குகளை விற்க டேனிஷ் ஓய்வூதிய நிதியம் முடிவு… உலக சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது…

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், டென்மார்க்கின் இறையாண்மை பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, டென்மார்க்கை தளமாகக் கொண்ட ஓய்வூதிய நிதியம் ஒன்று அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. “அகாடமிகர் பென்ஷன்” என்ற அந்த ஓய்வூதிய நிதியம், இந்த மாத இறுதிக்குள் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கான காரணமாக, அமெரிக்க அரசின் நிதிநிலைமை தற்போது நிலைத்தன்மை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.