ஆளுநர் உரையின்றி ஆண்டின் முதல் பேரவை கூட்டத்தொடரை தொடங்கலாமா? தெலங்கானா, மேற்கு வங்கத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் துவக்க நாளன்று, ஆளுநர் உரையை படிக்க மறுத்து ஆர்.என். ரவி வெளிநடப்புச் செய்தார். ஆளுநர் உரை தேவையில்லை என அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கோரப்போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையின்றி தொடங்கலாமா?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


