இந்தியா, பாகிஸ்தானை சேருமாறு டிரம்ப் அழைக்கும் காஸா அமைதி வாரியத்தில் யாரெல்லாம் உள்ளனர்?
காஸாவிற்காக டிரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ள புதிய அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. இந்த காஸா அமைதி வாரியத்தில் யாரெல்லாம் உள்ளனர்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
