சீர்காழி கோவிந்தராஜனின் 10 பிரபல பக்தி, சினிமா பாடல்கள்
ஆன்மிக பாடல் மட்டுமல்ல, சினிமா பாடல், தனியிசை பாடல்கள் என கிட்டத்தட்ட 16,000 பாடல்களை பாடிய கோவிந்தராஜன் தனது 55வது வயதில் காலமானார். பாடகராக, நடிகராக, இசையமைப்பாளராக விளங்கிய சீர்காழி எஸ்.கோவிந்தராஜனுக்கு இன்று 93வது பிறந்தநாள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


