கிரீன்லாந்திற்கு ஐரோப்பிய படைகளின் வருகை டிரம்புக்கு உணர்த்தும் சேதி

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு பிரெஞ்சு ராணுவத்தின் ஒரு சிறிய குழு வந்து சேர்ந்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் ஒரு உளவு மற்றும் கண்காணிப்பு பணிக்காக தங்கள் நாட்டு வீரர்களை அங்கு அனுப்பி வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.