காணொளி: பூமிக்குள் மனிதர்களால் எவ்வளவு ஆழம் செல்ல முடிந்துள்ளது?

பூமியின் வெளி அடுக்கு சில இடங்களில் 70 கிமீ ஆழம் வரை உள்ள நிலையில், மனிதன் எட்டிய அதிகபட்ச ஆழம் வெறும் 4கிமீ தூரம் மட்டுமே ஆழ்துளை ஆழமாகச் செல்ல வெப்பமும் அழுத்தமும் அதிகரிப்பதால் தொடர்ந்து செல்வது மிகவும் கடினமாகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.