ராணுவ பலம் மற்றும் சக்தியால் பிற நாடுகளை கட்டுப்படுத்த முற்படும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா - என்ன நடக்கிறது?
அமெரிக்காவின் வலிமையை அந்நாட்டு அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தும் அதே வேளையில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தத்தமது செல்வாக்குட்பட்ட பிராந்தியங்களை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. அவை மூன்றும் உலக நாடுகள் மீது செல்வாக்கு செலுத்த ராணுவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் வழிமுறைகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


