பாகிஸ்தான், செளதி மற்றும் துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்தியாவுக்கு சிக்கலா?
"துருக்கியின் வருகை இந்தியாவின் கவலையை அதிகரிக்கும். பாகிஸ்தானும் துருக்கியும் ஏற்கனவே வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக உள்ளன. இதில் செளதி அரேபியா இந்தியாவுடன் ஆழ்ந்த உறவைக் கொண்ட நாடாகும். எனவே செளதி அரேபியா இதை எவ்வளவு தூரம் இந்திய எதிர்ப்பு போக்காக மாற்ற அனுமதிக்கும் என்பது முக்கியமானது"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
