விஜய்க்கு குரல் கொடுக்கும் காங்கிரஸ் - இந்திய கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன? வீரபாண்டியன் பேட்டி
தமிழ்நாட்டில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பிபிசி சில கேள்விகளை முன்வைத்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


