அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் என்ன நிலவரம்?

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 7 மணி அளவில் தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.