போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு – அரசு பேச்சுவார்த்தையில் பின்னடைவா?
49 வயதான சி.கண்ணன், 13ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி 14ஆம் தேதி பிற்பகல் உயிரிழந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


