கச்சா எண்ணெய், தங்கம் - வெனிசுவேலாவின் வரலாறு என்ன?

வெனிசுவேலா, லத்தீன் அமெரிக்காவிலேயே மிக அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இது மிகப்பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளைக் கொண்டிருப்பதுடன், நிலக்கரி, இரும்புத்தாது, பாக்சைட் மற்றும் தங்கம் ஆகியவற்றையும் பெருமளவில் கொண்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.