டிரம்ப் தன்னை வெனிசுவேலா அதிபராக அறிவிப்பு - 5 கோடி பேரல் எண்ணெய் அமெரிக்காவுக்கு வருவதாக தகவல்
அமெரிக்கா வெனிசுலாவிலிருந்து சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதோடு, தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


