2006ல் செய்த பிழையை செய்ய மாட்டோம்: திமுக - காங்கிரஸ் உரசல் எதை நோக்கி நகரும்?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆட்சியிலும் பங்கு வேண்டுமென்ற குரலைத் தீவிரமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


