பயணத்தின் போது ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாந்தி எடுப்பது ஏன்? காரணங்களும் தடுக்கும் வழிகளும்

வாகனப் பயணத்தின் போது வாந்தி எடுப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். மருத்துவ மொழியில், இது மோஷன் சிக்னஸ் (motion sickness) என்று அழைக்கப்படுகிறது. பயணத்தின்போது ஏன் இது நிகழ்கிறது? மனம், கண்கள் மற்றும் உடல் சமநிலைக்கு இடையே என்ன தொடர்பு இருக்கிறது? இதைத் தடுக்க முடியுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.