பாலியல் உணர்வுகள் பற்றி மற்றவர்கள் பேச பயந்ததை வெளிப்படையாக சொன்னேன் - பாக்யராஜ் பிபிசி தமிழுக்கு பேட்டி

திரையுலகில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் மூத்த இயக்குநர் கே.பாக்யராஜுக்கு தமிழ்த் திரைத் துறையினரால் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. 73 வயதாகும் பாக்யராஜ், இப்போதும் திரைக்கதை மன்னர் என்று தமிழத்திரையுலகத்தினரால் கொண்டாடப்படுகிறார். இந்த வயதிலும் நடிப்பு, வெப் சீரிஸ், புதிய பட இயக்கம் என்று இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் கே.பாக்யராஜ் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.