சிபிஆர் செய்யக்கூட நேரமில்லை: இரானில் வலுக்கும் போராட்டங்களால் மருத்துவமனைகளின் நிலை என்ன?

இரானில் மதகுருக்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. காயமடைந்த இளைஞர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.