அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற ‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவை! தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: தமிழ்நாடு அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற முடியும என அறிவித்துள்ளது. நம்ம அரசு” வாட்சப் சாட்பாட் (Chatbot) சேவையைத் தொடங்கியது தமிழ்நாடு மின்னாளுமை முகமை. அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில்! இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடிமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் ஒரு புரட்சிகரமான மைல் கல்லாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை ‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

