தீ பரவட்டும், அண்ணா ஆள்கிறான் - பராசக்தி படத்தில் நீக்கப்பட்ட வார்த்தைகளின் வரலாற்றுப் பின்னணி
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் சனிக்கிழமையன்று (ஜனவரி 10) வெளியாகிறது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டபோது, அந்தப் படத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட விஷயங்களை மாற்றவும் நீக்கவும் சொல்லப்பட்டது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையுடன் தொடர்புடைய சில பகுதிகளும் உண்டு. தீ பரவட்டும், "அண்ணாதுரைதான் ஆள்கிறான்" ஆகிய இந்த வாசகங்களின் பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.