ஜனநாயகன் சிக்கலின் முழு பின்னணி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜனவரி 21-க்கு ஒத்திவைத்துள்ளதால், படத்தின் பொங்கல் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


