இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் அலசல்
அமெரிக்காவின் ரஷ்ய தடைகள் மசோதாவினால் 500 சதவீத வரியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுமா? வரி விதிப்பில் அமெரிக்க அதிபருக்கு ஏதேனும் வரம்புகள் உள்ளதா? இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


