ஜன நாயகன் படத்திற்கு சான்று வழங்க உத்தரவு - மேல்முறையீட்டால் சிக்கல் நீடிக்கிறதா?

ஜன நாயகன் திரைப்படத்திற்கான தணிக்கை சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திரைப்படத்திற்கு சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.