ரூ.9,820 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி  நடைபெறுகிறது, இது மத்தியஅரசின் புள்ளி விவரம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். இந்த “UmagineTN 2026”  மாநாட்டில், ரூ.9,820 கோடிக்கு  பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம் 4,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.’  சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடந்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.