இதுவரை ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 7 வங்கதேச வீரர்கள்: இவர்கள் சாதித்தது என்ன?

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே அரசியல் பதற்ற நிலை நிலவிவருவதால், 2026 ஐபிஎல் தொடருக்கான அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் கேட்டுக்கொண்டது பிசிசிஐ. அதனால், சுமார் 9.2 கோடி ரூபாய் கொடுத்து தாங்கள் வாங்கிய அந்த வீரரை, கொல்கத்தா ரிலீஸ் செய்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.