வெனிசுவேலா: மலேசியா உள்ளிட்ட நாடுகளை போல அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா ஏன் பேசவில்லை?

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை காரகாஸ் நகரில் இருந்து அமெரிக்கா சிறைபிடித்தபோது, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த உலகமே பிளவுபட்டது போலத் தோன்றியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.