காணொளி: விதவிதமாக கிராமஃபோன்களை சேகரிக்கும் முதியவர்

மொஹாலியின் கசௌலி கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான மோகன் சிங் பழமையான கிராமஃபோன்களையும் இசைத்தட்டுகளையும் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.