டெல்லியில் மசூதியை ஒட்டிய பகுதிகள் இடிக்கப்பட்டது ஏன்? மக்கள் என்ன சொல்கிறார்கள்?

டெல்லி துர்க்மேன் கேட் பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதியை ஒட்டியுள்ள திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டுமானங்களை, நீதிமன்ற உத்தரவின்படி டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது; இப்பகுதி பழமையான கல்லறைத் தோட்டம் என்று மக்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், இந்த வழக்கு வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.