பாகிஸ்தான் சென்று முஸ்லிமாக மாறி காதலரை மணந்த இந்திய பெண்ணுக்கு என்ன சிக்கல்?

பாகிஸ்தான் குடிமகன் ஒருவரை திருமணம் செய்துகொண்ட சரப்ஜித் கவுரின் பயண ஆவணங்களில் உள்ள சில குறைகளால் அவர் இன்னும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.