நீதிபதிகள் குறிப்பிட்ட 5 விஷயங்கள் - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அடுத்தது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றலாம் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.