UNSC : மதுரோ விடுதலைக்கு ரஷ்யா வலியுறுத்தல் – அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து… இந்தியா தனது சுற்றுக்காக காத்திருப்பு…
வெனிசுலா தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) திங்கள்கிழமை அவசரக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் வெனிசுலா விவகாரம் குறித்து நாடுகளுக்கிடையே கடும் கருத்து வேறுபாடு நிலவியது. ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார். “வெனிசுலா விவகாரத்தில் ஐ.நா. சாசன விதிகள் மதிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். அமெரிக்காவின் நடவடிக்கை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpg?resize=390%2C205)

