சிலியா புளோரஸ்: கணவரை விடவும் உயர்பதவி வகித்தவர் - வெனிசுவேலா அதிபரின் மனைவி யார்?
அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மனைவியான சிலியா ஃப்ளோரஸ், அரசாங்கத்தின் மிகவும் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராவார். ஆதரவாளர்களால் இவர் "முதல் போராளி" என்று குறிப்பிடப்படுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpg?resize=390%2C205)

