உமர் காலித்துக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - வழக்கின் பின்னணி விவரம்
டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி கூறுகிறது. அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு பிணை கிடைத்துள்ளது. என்ன நடந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


.jpeg?resize=390%2C205)