வெனிசுவேலாவை அமெரிக்கா நடத்தும் - தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், "வெனிசுவேலாவில் பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை நாம் செய்யக்கூடிய ஒரு காலம் வரும் வரை அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும்" என்று டிரம்ப் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


