இலங்கை: ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பாலியல் இணையதளத்தின் பெயர் வந்தது எப்படி? புதிய சர்ச்சை

இலங்கையில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையின் கீழ், 6ம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையத்தளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.