சுவிஸ் பாரில் 40 பேர் உயிரிழப்பு… வெளிநாட்டினரும் பலி…
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பிரபல ஸ்கி சுற்றுலா நகரமான க்ரான்ஸ்–மொன்டானாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 115 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். லே கான்ஸ்டலேஷன் (Le Constellation) என்ற ரெஸ்டோ பாரில், ஜனவரி 1 அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் பலர் இளைஞர்கள் என்றும் சுவிட்சர்லாந்து குடிமக்கள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpg?resize=390%2C205)

