பேட்டில் ஆஃப் கல்வான்: சல்மான் கானின் இந்த திரைப்படத்தை சீன அரசு ஊடகம் கண்டிப்பது ஏன்?

2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சல்மான் கானின் பேட்டில் ஆஃப் கல்வான்’ திரைப்படத்தின் டீசரை சீன அரசு ஊடகம் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்திரைப்படம் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகவும், இரு நாடுகளுக்கு இடையே தற்போது நிலவும் சுமூகமான உறவைப் பாதிக்கும் என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.