யோனியில் புகையிலை - மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையானது ஏன்?
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், பெண்கள் தங்கள் யோனிப் பகுதியில் டபா எனும் புகையிலை பசையை வைத்துக்கொள்ளும் ஆபத்தான பழக்கத்தால், புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


