வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகரை சந்தித்த ஜெய்சங்கர்: பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுவது என்ன?
முன்னாள் வங்கதேசப் பிரதமர் காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் தேசிய சபையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கியதாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் கூறியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


