2025-ல் AI உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு ஊடுருவி உள்ளது?

செயற்கை நுண்ணறிவு என்பது ஏதோ எதிர்காலத் தொழில்நுட்பம் போல இருந்து வந்தது. ஆனால், இந்த 2025ஆம் ஆண்டில் அந்த நிலை மாறி, நம்முடைய தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக ஏஐ மாறிவிட்டது. ஏஐ ஆதிக்கம் செலுத்தும் வகையில் நம் வாழ்க்கையில் நடந்துள்ள மாற்றங்கள் என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.