உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவை டிரம்ப் கைவிட்டால்… அமெரிக்கா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் : EU திட்டம்
டிரம்ப் உக்ரைன் ஆதரவை கைவிட்டால், அமெரிக்க பொருளாதாரத்தை உலுக்கக்கூடிய கடுமையான எதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்கா இதுவரை சந்திக்காத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் பேச அமெரிக்க, உக்ரைன் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை மியாமியில் மீண்டும் சந்தித்தனர். வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்யாவிற்கான டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்கொஃப், மேலும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்துகொண்டனர். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


