உலகை உலுக்கிய தீவிரவாத தாக்குதல்… ஆஸ்திரேலிய கடற்கரையில் 15 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் யார் ?
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று மாலை சுமார் 6:40 மணிக்கு (ஆஸ்திரேலிய நேரப்படி) தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தில், 10 முதல் 87 வயது உடைய 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளான நேற்று கடற்கரையில் நடைபெற்ற “Chanukah by the Sea” என்ற நிகழ்ச்சியை குறிவைத்தே இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


.jpg?resize=390%2C205)