எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு…

டெல்லி: எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி அதை 140 கோடி இந்தியர்களுக்கும், த்தியோப்பிய மக்களும்  சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக டிசம்பர் 15ந்தேதி அன்று ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பயணமானார். 15ந்தேதி  காலை 9.40 மணிக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.  அன்று மாலை ஜோர்டான் சென்றடைந்தார். அங்கு  ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் அழைப்பின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.