ஸ்வீடனில் ‘ஸ்னோவி ஆவுல்’ இனப் பறவை அழிந்ததாக அறிவிப்பு

ஸ்வீடனில் ‘ஸ்னோவி ஆவுல்’ (Snowy Owl) எனப்படும் “பனி ஆந்தை” இனத்தைச் சேர்ந்த பறவை தேசிய அளவில் அழிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஸ்வீடனில் அதிகாரப்பூர்வமாக அழிந்ததாக அறிவிக்கப்படும் முதல் பறவை இனமாக இது பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்வீடன் நாட்டில் இந்தப் பறவையின் கூடு அமைத்தல், இனப்பெருக்கம் அல்லது குஞ்சுகள் பிறந்தது போன்ற எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து BirdLife International உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.