பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்…
டாக்கா: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயரிழந்ததாக கூறப்படுகிறது. கலிதா ஜியா, அவரது கணவர் மரணத்துக்கு பிறகு 1991-96 மற்றும் 2001-06 என இருமுறை வங்கத்தின் பிரதமராக பதவி வகித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். வங்கதேச சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான், 1977-ல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


